Translate

Tuesday, 24 January 2012

அரசாங்கம் தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றும் போக்கை கைவிட வேண்டும்


அரசாங்கம் தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றி வருகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி தமிழர்களின் பிரச்சினையில் தற்போதைய அரசு பந்தடிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது............ read more

No comments:

Post a Comment