இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவரே எனது ஆசானாக திகழ்ந்தார். அவரிடம் நான் கணித பாடத்தை மட்டுமன்றி, வாழ்க்கையின் நல்வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். அவ்வாறான யாழ்ப்பாணத்திற்கு நான் இதுவரை காலம் வருகை தராவிடினும் இங்கு என்ன நடந்தது? எவ்வாறான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன என்பதை தெரிந்து கொண்டும் அறிந்துகொண்டும் தான் இருந்தேன் என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ. பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார்........... read more
No comments:
Post a Comment