13+ திருத்தத்துக்கும் மஹிந்த அரசு தயார்? கிருஷ்ணாவிடம் உறுதிமொழி
இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தொடரும் பேச்சுகளும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளும், அரசியல் தீர்வுக்கு வழிசமைக்குமென நாம் நம்புகின்றோம்.
இதுதொடர்பாக இன்று (17.01.2012) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். அப்போது 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்லத் தாம் தயாராகவே இருக்கின்றார் என ஜனாதிபதி மஹிந்த என்னிடம் உறுதியளித்தார்.............. read more
No comments:
Post a Comment