வடக்கு ஈராக்கில் உள்ள சிறையில் 80 மீட்டர் நீளத்திற்கு பாதாள குழி வெட்டி 11 கைதிகள் தப்பித்தனர். வடக்கு ஈராக்கின் குர்தீஷ் மாகாணத்தின் தோகுக் பகுதியில் உள்ள ஸிர்கா ஜெயிலில், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற கிரிமினல் குற்றங்கள் செய்த கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர்........... read more
No comments:
Post a Comment