வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் அநாதரவான 4,300 சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வன்னயின் கொடூரமான போரில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுவர்களின் தொகை அதிகரித்துள்ளது. வசதி குறைந்த பெற்றோரால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள் இவர்களுள் அடங்கவில்லை என சிறுவர் பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.............. read more
No comments:
Post a Comment