இலங்கை தழுவிய ரீதியில் மூன்று லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கருகலைப்பு கடந்த
வருடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது . இவற்றில் எழுபத்தி ஐயாயிரம் கருகலைப்பு சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது . நாள்தோறும் ஆயிரம் கருகலைப்பு இடம்பெற்று வருகின்றன .
வருடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது . இவற்றில் எழுபத்தி ஐயாயிரம் கருகலைப்பு சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது . நாள்தோறும் ஆயிரம் கருகலைப்பு இடம்பெற்று வருகின்றன .
கடந்த வருடம் மட்டும் இந்த கருக்கலைப்பின் போது ஐந்நூறுக்கு மேற்பட்ட
பெண்கள் இறந்துள்ளனர் .
பெண்கள் இறந்துள்ளனர் .
தவறான நடத்தை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே அதிகளவான திருமணமான ஆகாத பெண்கள் இந்த கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளதாக
குரல்தரவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .>!
Short URL: http://www.ethirinews.com/?p=24860
No comments:
Post a Comment