யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரதிநிதிகள் யுத்தத் தாக்கங்களை அறிகின்றனரா?
யாழ். குடாநாட்டிற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள், தூதுவராலய அதிகாரிகள் என தொடர்ந்தும் விஜயம் செய்கின்றனர். எனினும் அவர்கள் யுத்தத் தாக்கங்களை அறிந்து கொள்கின்றார்களாவென்பது தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே உள்ளதென கூறப்படுகிறது. .................
read more
No comments:
Post a Comment