மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கோவில் நிர்வாகிகளே! பொறுப்பாளர்களே! பொது மக்களே மற்றும் கோவில் குருக்கள், தமிழ் மன்றங்கள், கலைமன்றங்கள், விளையாட்டு கழகங்கள் போன்ற அனைத்துத் துறை நிர்வாகிகளுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள் உத்தாகுக! புதுவருடம் பிறக்கிறது புதிய சிந்தனைகளோடு புதிய திட்டங்களோடு, உங்களை நோக்கி வருகின்றோம்! உங்களிடம் எமது அமைச்சகத்தின் சார்பாக அனைவருக்கும் பொதுவான ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கின்றோம்............... read more
No comments:
Post a Comment