வணக்கம்.அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற உள்ளது. என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல் இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. விலை ரூ.60/-........... read more
No comments:
Post a Comment