Translate

Sunday, 15 January 2012

புது விதமான அதிசய பாஸ்போர்ட் வைத்துள்ள பிரித்தானியர்!


பிரித்தானியாவைச் சேர்ந்த Richard Ashton என்பவர் பாஸ்போர்டை கடைசி வரையும் மறக்கமாட்டார். ஏனென்றால் பாஸ்போர்ட்டை அப்படியே முதுகில் பச்சை குத்தியுள்ளார்.
பாஸ்போர்டை முதுகில் வரைந்த 27 வயதான Richard கருத்துத் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவுக்கு விடுமுறையில் சென்ற போது தான் பாஸ்போர்டை முதுகில் பச்சை குத்தினேன். இதற்கு எனது தேசப்பற்றும் ஒரு காரணம்........... read more

No comments:

Post a Comment