Translate

Sunday, 15 January 2012

புலிவருகிறது…. புலிவருகிறது என்ற பூச்சாண்டி காட்டிக் கொண்டு தமிழர்களை தின்று ஏப்பம் விடுகின்றது அரசாங்கம் - சுரேஷ் பிறேமச்சந்திரன்


இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையல் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்வுத்திட்மொன்றை முன்வைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றபோதும் முடியவாய் திறவாமல் இருந்து வரும் அரசாங்கம் தொடர்ந்தும் புலிவருகிறது….
-- புலிவருகிறது என்ற பூச்சாண்டி காட்டிக் கொண்டு தமிழர்களின் அடிப்படை மனிதவுரிமைகளையும் கூட தின்று ஏப்பம் விடுகின்றது என சாடியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிறேமச்சந்திரன்
இராணுவத்தினரின் வன்முறையும் அடக்குமுறை முனைப்பும் நாளுக்குநாள் அதிகரிப்பதாகவு சுட்டிக்காட்டியுள்ளார்............  read more

No comments:

Post a Comment