Translate

Sunday, 15 January 2012

காங்கிரஸை அகற்ற பிஜேபி.யும், அதிமுகவும் இணைந்து இருக்கின்றன: அத்வானி பேச்சு


சென்னை: காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒன்றுசேர வேண்டும். அந்த வகையில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து இருக்கின்றன என்று பி.ஜே.பி. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
`துக்ளக்' வார இதழின் 42-வது ஆண்டுவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பி.ஜே.பி. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசியது............. read more

No comments:

Post a Comment