Translate

Sunday, 15 January 2012

மேற்கு ஆபிரிக்க நாடுகளை வசப்படுத்த இலங்கை முயற்சி

ஜனாதிபதியின் கடிதத்துடன் பீரிஸ் சுற்றுப் பயணம்

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடரில் அரபு நாடுகள் பலவும் இலங்கை அரசைக் கைவிடலாம் எனச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அர சாங்கம் தற்போது ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை நாடிச் சென் றுள்ளது. இதனொரு அங் கமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் பணிப்புக்கமைய வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு அவசர அரசியல் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்................ read more 

No comments:

Post a Comment