Translate

Wednesday, 25 January 2012

காணி, பொலிஸ் வழங்க வேண்டும்- பசில் _


  புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நான் சேவையாற்றினேன். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன். 


அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். _

No comments:

Post a Comment