இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழு கூட்டத்திற்கு தமிழ் ஊடகவியலாளர்களை வரக்கூடாது என உத்தரவிட்ட அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் அல்லாத ஊடகவியலாளர்களை அழைத்த செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் செ.பேரின்பராசா தெரிவித்துள்ளார்................. read more
No comments:
Post a Comment