Translate

Tuesday, 10 January 2012

அன்றும் இன்றும் இன அழிப்புத்தான் நடைபெறுகின்றது; சிறிதரன்

தமிழினம் அழிந்து போன இனமும் அல்ல தோற்றுப்போன சமூகமும் அல்ல நாங்கள் விழவிழ எழுந்து இலட்சியத்தை நோக்கி செல்பவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களது 38வது ஆண்டு நினைவு நாள் இன்று காலை நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு  ஒன்லைன் உதயனுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
...................  read more

No comments:

Post a Comment