மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் ஹகலிய ரம்புக்வெல அறிவித்திருக்கின்றார். மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் சில வரையறைகளுக்குள் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்............. read more
No comments:
Post a Comment