இலங்கை அரசாங்கம் தனது பிராந்திய நலன்களுக்கு ஏற்புடையதாகவும், குந்தகம் விளைவிக்காத வகையிலும் நடந்து கொள்ளும்போது, இந்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையை உதாசீனம் செய்துவிடும், என்பதையே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் வருகை தமிழர் தரப்பிற்குச் சொல்லியிருக்கும் வரலாற்றுப்பாடம். .......... read more
No comments:
Post a Comment