கடந்த வாரம் நடைபெறவிருந்த அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சு அரச தரப்புப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமையால் நடைபெறவில்லை.
பேச்சில் கலந்து கொள்ளாமைக்கான காரணம் எதையும் அரசு கூட்டமைப்புக்குத் தெரிவிக்கவில்லை. பேச்சுப் பற்றி இது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பேச்சு ஒரு கேள்விக்குறியான நிலையிலேயே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.......... read more
No comments:
Post a Comment