சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தியை சிறிலங்கா அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவருக்கு பதிலாக சென்னையில் உள்ள துணைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
திடீரென சென்னையில் உள்ள துணைத் தூதுவரை சிறிலங்கா அரசு திருப்பி அழைத்துள்ளதற்கான காரணம் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை
No comments:
Post a Comment