ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரின் போது ஜெனீவா ஐ.நா முன்றலில் நீதிக்காய் ஒன்றிணைவோம் : தமிழீழ அரசாங்கம் அழைப்பு
ஐ.நா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் நாள் முதல், நான்குவார காலங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது................... read more
No comments:
Post a Comment