இந்நாடுகளில் மத்திய அரசாங்கத்துடன் மாநில அரசாங்கங்களும், சுயாட்சி பிரதேச அரசாங்கங்களும் இருக்கின்றன. மாநில காவல் துறையும், மத்திய காவல் துறையும் இருக்கின்றன.
பல மொழிகள், பல இனங்கள் வாழ்கின்ற நாடுகள்தான் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியவை.
இந்த உண்மைகள் தெரியாதவர்கள் முட்டாள்கள். தெரிந்தும் உடன் பட மறுப்பவர்கள் பேரினவாதிகள். ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் பேரினவாத முட்டாள்கள். பௌத்த மதத்தின் பெயரில் அரசியல் நடத்தும் இவர்களின் முகமூடியை வரலாறு விரைவில் கழற்றி எறியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் அதிகாரப் பரவலாக்கல் எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ................... read more
No comments:
Post a Comment