ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருந்தும் அவ் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டதால் கொழும்பு ஆட்சியாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ......... read more
No comments:
Post a Comment