இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் அறிவித்துள்ள 13 வது அரசியல் அமைப்பு திருத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்க, மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ............ read more
No comments:
Post a Comment