புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து இலங்கை அரசுடன் சேர்ந்தபோது அவர் மகிந்தரின் செல்லப்பிள்ளையாக மாறியதாகவும் இதனால் கருணா மற்றும் டக்ளஸுக்கு இடையே யார் அரசுடன் கூட ஒட்டிக்கொள்வது என்பது போன்ற பிரச்சனைகள் தோன்றியதாகவும் அறியப்படுகிறது.
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்த கருணா இலங்கை அரசுடன் சேர்வதற்கு முன்னரே இலங்கை அரசோடு இணைந்து வேலைசெய்யும் ஒரு நபர் என்றும் அவர் ஒரு கிரிமினல் என்றும் அமெரிக்க தூதரகம் கருதியுள்ளது. துணை ஆயுதப்படையை வைத்திருக்கும் டக்ளஸை வைத்து கோத்தபாய பல காரியங்களை செய்துள்ளார் என்றும் தேர்தல் சமயங்களில் இக் குழு கள்ளவோட்டுக்களை குத்தியதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது................ read more

No comments:
Post a Comment