இராணுவமயப்படுத்தப்பட்ட இன்றைய இலங்கைத்தீவின் சூழலில், கட்டுமானப்பணிகள் ஊடாக 3.7 பில்லியன் ரூபாக்களை, சிறலங்கா படையினர் சேமித்துக் கொடுத்துள்ளதாக, சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார்.
இந்நிலையில், இராணுவத்தினரை கொண்ட கட்டுமான நிறுவனமொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ளது................. read more
இந்நிலையில், இராணுவத்தினரை கொண்ட கட்டுமான நிறுவனமொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ளது................. read more
No comments:
Post a Comment