Translate

Sunday, 22 January 2012

இந்திய கிருஷ்ணரின் வருகையால் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது நன்மையுண்டா,ஈழதேசம் இணையத்திற்காக. கனகதரன்.

சென்ற ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈழத்தமிழினத்தை ஈன இரக்கமின்றி அழித்து இனப்படுகொலை செய்த நாடான ஸ்ரீலங்கா நாட்டுக்கு பொருளாதாரத்தடை விதிக்க கோரியும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் உறுதியாக இருக்கிறார், அதையே வைகோ அவர்கள் தானும் விரும்புவதாகவும் தமிழ்நட்டின் மனநிலையும் அதுவே என்றும் பல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் அது நியாயமான வேண்டுகோளாகவும் இருந்தது........  read more

No comments:

Post a Comment