சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி (தமிழ் கர வருடம் மார்கழி மாதம் 4 ஆம் தேதி செவ்வாய் கிழமை உதயாதி நாழிகை 57 விநாடி 26க்கு (அதிகாலை மணி 4 நிமிடம் 28 க்கு கன்னி இராசியில் இருந்து துலாம் ராசிக்கு சித்திரை 3 ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகுகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் துலாம் ராசியில் இருப்பார்.இக்கால கட்டத்தில் 12 இராசிகளுக்கும் சனி பகவானால் ஏற்படப் போகும் பொதுவான பலாபலன்களைப் பற்றிப் பார்ப்போம்!
சனிபகவான் காயத்ரி மந்திரம்!
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹிய
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!
சனீஸ்வர ஸ்துதி!
கட்க ஹஸ்தாய தீமஹிய
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!
சனீஸ்வர ஸ்துதி!
முனிவர்கள் தேவர்கள் ஏழுலக மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லாது உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர் சேயே காகமேறும் சனி பகவானே
உனைத் துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!.......... read more
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லாது உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர் சேயே காகமேறும் சனி பகவானே
உனைத் துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!.......... read more
No comments:
Post a Comment