த.தே.கூட்டமைப்புடன் காணி அதிகாரம் பற்றி பேசத்தயார்! நிமால் சிறிபால டி சில்வா.
காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைவாக வரையறுக்கப்பட்ட காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ....... read more
No comments:
Post a Comment