பாரிஸ், டிச 31- பிரான்ஸ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. தமிழீழ தேசிய சின்னங் களும் அஞ்சல் தலை களாக வெளியிடப்பட் டுள்ளன. பிரான்ஸ் நாட் டில் ஏராளமான ஈழத் தமிழர்கள் வசிக்கிறார் கள். அவர்களை கவுர விக்கும் விதத்தில் அவர் களது முக்கிய கோரிக் கையை அந்நாட்டின் தபால் துறை ஏற்று செயல்படுத்தியுள்ளது. இதன்படி விடு தலைப்புலிகள் அமைப் பின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.............. read more
No comments:
Post a Comment