நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நாம் முற்றாக நிராகரிக்கவில்லை - சம்பந்தன் _
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துவிடவில்லை. கூட்டமைப்பும் அரசும் நடத்தும் பேச்சுக்களில் காணப்படும் இணக்கப்பாடுகளை ஆராய்வதாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு அமையவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். .......... read more
No comments:
Post a Comment