தலைமைமீது சந்தேகம் கொள்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது : பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயா _
தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ................. read more
No comments:
Post a Comment