Translate

Wednesday, 25 January 2012

சபாஷ் மணமக்கள்


புதுச்சேரி, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த அரசு ஊழியர் தசரதன் ரத்ததான விழிப்புணர்வை வலியுறுத்தி தனது மனைவி உமாவுடன் மணக்கோலத்திலேயே அரசு பொது மருத்துவமனைக்கு வந்து ரத்ததானம் செய்தார்.

வாருங்கள் வாழ்த்துவோம் மணமக்களை இந்த விழிப்புணர்வு செய்த செயலுக்கு.இளைய சமுதாயமே இது போல் தாங்களும் ஒரு குறிகோளுடன் வாழுங்கள்.
 




 மிக்க சந்தோஷமான ஒன்று. இப்படி செய்ய வேண்டும் என்று யோசனை செய்து அதற்கு உறுதுனையாக கைபிடித்தவள் இருக்க முன்மாதிரியான தம்பதிகள் . நல்ல மக்களை பெறுவார்கள் மேலும் நற்புகழும் தீர்க்காயுளும் பெற்று குறையொன்றுமில்லாமல் வாழ ஸ்ரீபூமிநீளாதேவி ஸமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஸ்ரீஒப்பிலியப்பன் அனுக்ரஹிக்கட்டும்.

No comments:

Post a Comment