Translate

Wednesday, 25 January 2012

எத்தனை காதலர்கள் இப்படி தற்கொலை செய்தாலும்

எத்தனை காதலர்கள் இப்படி தற்கொலை செய்தாலும் இந்த சாதி ,மதம், மொழி,பணம் இப்படியான போலிக்காரணங்கள் சிலரது உண்மையான அன்பை பிரிக்க நினைக்கும் போது இப்படியான முடிவுகளை சமுதாயத்துக்கு ஒரு பாடமாக விட்டு செல்கிறார்கள்! என்னை பொறுத்தவரை இவர்கள் கோழைகள் அல்ல......! சமுதாயம் மாற வேண்டும்.. உண்மையான காதலை வரவேற்கவேண்டும்...! கடற்கரை, பூங்கா இப்படியான இடங்களில் பார்பவர்கள் முகம் சுழிக்குமளவுக்கு நடந்துகொள்ளும் காதலர்கள் மத்தியில் இறந்தாலும் சேர்ந்தே இறந்தால் அதுவும் காதல் என எண்ணிய இவர்கள் காதல் புனிதம்...... ! இவர்கள் முடிவுக்கு சமுதாயமே காரணம்..... திருந்துமா நம்ம சமுதாயம் ???

No comments:

Post a Comment