Translate

Monday, 16 January 2012

ஒட்டுமொத்த தமிழினத்தின் அரசியல் உணர்வை நிறுத்த தென்னிலங்கையில் வியூகம்


தமிழர் விவகாரத்திற்கு உரிய தீர்வினை காணத் தவறியதன் விளைவே அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. இந்த உண்மை ஒன்றும் பரமரகசியம் அல்ல! ஆனால் ஆட்சி பீடமேறிய எந்த அரசாங்கமும் இதை உணர்ந்ததாகவோ அல்லது வரலாற்று ரீதியான இந்தப் பாடத்தை எவரும் கற்றுக் கொண்டதாகவோ தெரியவில்லை. 
தமிழர் வரலாற்றில் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணத்தின் முப்பது வருடங்கள் அஹிம்சை வழியிலான பயணமாகவும் மிகுதி முப்பது வருடகால ஆயுதப் போராட்டமாகவும் இருந்து வந்துள்ளது........... read more

No comments:

Post a Comment