Translate

Monday, 16 January 2012

தீர்வு ஒன்றைக் காண்பதற்கு இலங்கை அரசு தயாரில்லை; தமிழ் மக்களின் அச்சம் இது என்கிறது கூட்டமைப்பு ஆணைக்குழு அறிக்கைக்குப் பதிலும் வெளியானது

news
 அரச தலைவரான மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தற்போது வெளியிட்டுவரும் கருத்துகள், அரசியல் தீர்வு ஒன்றைக் காண இலங்கை அரசு தயாரில்லை என்று வலுவான அச்சத்தை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு............. read more

No comments:

Post a Comment