Translate

Wednesday, 29 February 2012

பிரிட்டனில் இருந்து 100 மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்

beljiumபிரிட்டனில் இருந்து 100 இற்கு இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். இன்று ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரிட்டன் செய்திகள் கூறுகின்றன.இவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவர்.  

No comments:

Post a Comment