Translate

Wednesday, 29 February 2012

உள் நாட்டில் தீர்வு காண்பதே நல்லது: மஹிந்தருக்கு வக்காலத்து வாங்கும் ரணில்

ஜெனிவாவில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து மஹிந்த நேற்று கொழும்பில் பேசினார். அதே நிகழ்விற்கு சென்ற ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு வக்காலத்து வாங்கும் முகமாக அதே மேடையில் பேசினார். இதன் போது வெளி நாடுகளின் தலையீடு இலங்கைக்கு தேவை இல்லை என்றும் உள் நாட்டிலேயே அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment