கூடங்குளம் கட்டுமான மொத்த தொகை எவ்வளவு என்று கூற இந்தியா தயங்குகிறது .14 ஆயிரம் கோடி .17, இப்பொழுது 24 ஆயிரம் கோடி என்று கூறுகிறார்கள் ஆனால் உறுதியாக எவ்வளவு என்று கூறவில்லை அதனால் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கக் வாய்ப்புள்ளது .
உலக நாடுகள் கலந்து கொள்ளவிருந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கட்டி முடித்த நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்தனவே பிறகு அல்லவா தெரிந்தது 70 ஆயிரம் கோடி ஊழல்என்று .54 நாடுகளின் வீரர்களின் உயிரை மயிராய் மதித்த இந்தியாவா 8 கோடி தமிழர்களின் உயிரை காப்பாற்ற போகிறது ..
கூடங்குளம் அணு உலைக்காக தமிழர்கள் போராடினால் அவர்கள் மதத்தின் பெயரால் கிருத்துவர் என இனம் காணப்பட்டு அமெரிக்காவின் உளவாளிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .
இசுலாமியர்கள் போராடினால் அவர்கள் பாகிஸ்தானிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .
தமிழர்கள் போராடினால் தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .ஒட்டு மொத்த தமிழர்களையும் உளவாளிகள், தீவிவாதிகள், தேசத் துரோகிகள் என கூறும் இந்தியா, இங்கு அணு உலையை துவங்க துடிப்பது ஏன்?
ஒன்னரை லட்சம் மக்களை கொல்லும் போதும் அமைதியாக இருந்தோம் என்பதாலா ?. முல்லை பெரியாறு அணையை உடைப்பேன் என்றாலும் உண்ணா நிலை அறப்போர், என்று தங்களை வருத்தி கொண்டு போராடுவதாலா ?.
சிங்களவர் களிடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது நீங்கள் தமிழ் மீனவர்கள் என்று கூறினாலும் இல்லை நாங்கள் இந்தியர்கள் என்று கூருவதாலா ?. நீங்கள் இந்தியர் இல்லை தமிழர் என்றாலும் இல்லை நாங்கள் திராவிடர்கள் என்று கூறி கொள்வதால் இவர்களை போல முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்பதால் இங்கே அணு உலையை துவக்க இருக்கிறார்களோ ??
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் வேற்று மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்குகிறது . முதலில் அதை நிறுத்தினாலே நமக்கு மின் பற்றாக்குறை என்பது வரவே வராது . அப்படி இருக்க எதற்கு இந்த உயிர் கொல்லி அணுஉலை நமக்கு . ஆகவே இந்திய அரசு நெய்வேலியில் உற்பத்தியாகும் நம்முடைய மின்சாரத்தை நமக்கே கொடுக்க கோரிக்கை வைக்கிறோம் .
உலக நாடுகள் கலந்து கொள்ளவிருந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கட்டி முடித்த நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்தனவே பிறகு அல்லவா தெரிந்தது 70 ஆயிரம் கோடி ஊழல்என்று .54 நாடுகளின் வீரர்களின் உயிரை மயிராய் மதித்த இந்தியாவா 8 கோடி தமிழர்களின் உயிரை காப்பாற்ற போகிறது ..
கூடங்குளம் அணு உலைக்காக தமிழர்கள் போராடினால் அவர்கள் மதத்தின் பெயரால் கிருத்துவர் என இனம் காணப்பட்டு அமெரிக்காவின் உளவாளிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .
இசுலாமியர்கள் போராடினால் அவர்கள் பாகிஸ்தானிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .
தமிழர்கள் போராடினால் தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .ஒட்டு மொத்த தமிழர்களையும் உளவாளிகள், தீவிவாதிகள், தேசத் துரோகிகள் என கூறும் இந்தியா, இங்கு அணு உலையை துவங்க துடிப்பது ஏன்?
ஒன்னரை லட்சம் மக்களை கொல்லும் போதும் அமைதியாக இருந்தோம் என்பதாலா ?. முல்லை பெரியாறு அணையை உடைப்பேன் என்றாலும் உண்ணா நிலை அறப்போர், என்று தங்களை வருத்தி கொண்டு போராடுவதாலா ?.
சிங்களவர் களிடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது நீங்கள் தமிழ் மீனவர்கள் என்று கூறினாலும் இல்லை நாங்கள் இந்தியர்கள் என்று கூருவதாலா ?. நீங்கள் இந்தியர் இல்லை தமிழர் என்றாலும் இல்லை நாங்கள் திராவிடர்கள் என்று கூறி கொள்வதால் இவர்களை போல முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்பதால் இங்கே அணு உலையை துவக்க இருக்கிறார்களோ ??
No comments:
Post a Comment