
ஜெனிவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடருக்கு முன்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் இழுத்து விடுவதற்கு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சி நேற்றுத் தோல்வியில் முடிந்துள்ளது. ........... read more
No comments:
Post a Comment