யாழ். குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதால் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனேயே காலத்தை கழித்து வருகின்றனர். ஜனவரி மாதத்தில் மட்டும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 86 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ். காவல்நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.............. read more
No comments:
Post a Comment