Translate

Thursday, 2 February 2012

இலங்கை தன்னார்வத் தொண்டர்களுக்கு ஐ.நா சபையினால் V Awards விருது


இலங்கை தன்னார்வத் தொண்டர்களுக்கு ஐ.நா சபையினால் V Awards விருது
news
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "V Awards" விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ் விருது வழங்கும் வைபவமானது இரத்மலானையிலுள்ள Stain Studioவில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது.................. read more

No comments:

Post a Comment