தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் சுதந்திரமாகச் செயற்பட முடியாது. இவர்களது அரசியல் நீடிப்பு என்பது கடினமான விடயமாகும். இந்நிலையில் கூட்டமைப்பு சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் கொண்டுள்ளது. ஆனால் TGTE க்கு அவ்வாறான தேவையில்லை. இவ்வாறு கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் சட்டவாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் [TGTE] ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான கரன் பார்க்கரிடம், ‘தமிழ் மிரர்’ ஊடகத்திற்காக சாள்ஸ் தேவசகாயம் டிசம்பர் 18, 2011 அன்று ரொரன்ரோவில் வைத்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.............. read more
No comments:
Post a Comment