நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பிரதிநிதிகள்பெயர்களை வழங்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வேறெந்த நாடுகளினதும் அழுத்தம் கிடையாது. இந்த விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடு மிகவும் சுதந்திரமாகவே உள்ளது. எமக்கு அழுத்தங்கள் இருப்பதாகக் கூறப்படுபவற்றை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.
இவ்வாறு நேற்று உதயனுக்குத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்............ read more
No comments:
Post a Comment