தூத்துக்குடி பாரதப்பிரதமர் மன்மோகன்சிங் கொடும்பாவியை எரித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த 10 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஐநாசபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ............. read more
No comments:
Post a Comment