Translate

Saturday, 17 March 2012

அன்று இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாயகம் இன்று மீறப்படவில்லை என வாதாடுவது வேடிக்கை!


undefined
அன்று இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாயகம், இன்று மனித உரிமைகள் மீறப்படவில்லையென வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இது என்ன வேடிக்கை? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனீவாவில் உறுதியளிக்கையில், இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசிற்குள்ளேயே இழுபறி நிலை தோன்றியுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.............. read more 

No comments:

Post a Comment