Translate

Saturday, 17 March 2012

திருவாரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் பிரணாப்முகர்ஜி உருவ பொம்மை எரிப்பு!

undefinedதிருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய நான்கு இடங்களில் பிரணாப்முகர்ஜியின் உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை மனிதநேயமற்ற முறையில் கொன்றுகுவித்த சிங்கள அரசுக்கு எதிராக கடந்த 7ம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் அமெரிக்க அரசு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.  ................. read more

No comments:

Post a Comment