மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 26 March 2012
பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களில் 24 மணி நேரமும் அன்னதானத் திட்டம்
தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் நடைமுறையில் இருக்கும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களில் 24 மணி நேரமும் அன்னதானத் திட்டம்
நமது வாழ்வில் மெழுகுவர்த்தி ஏற்றிய மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி ...மாண்புமிகு அம்மா அழைக்கிறார் அனைவரையும் பழனி,அவரது தொகுதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனைவரும் தட்டுடன் வாருங்கள் !!!
No comments:
Post a Comment