Translate

Saturday, 17 March 2012

சனல்-4 ஆவணப்படம், தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டியுள்ளது!ஜெனீவாவில் இருந்து நாடுகடந்தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள்.


 
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வரும் தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு, சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணபடம் வலுச்சேர்த்துள்ளது. 
இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், ஜெனீவாவில் இருந்து தெரிவித்துள்ளனர்........... read more 

No comments:

Post a Comment