Translate

Saturday, 17 March 2012

ஐ நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க – வீதிகளில் இறங்கி மாணவர்கள் போராட்டம்


ஐ நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க – வீதிகளில் இறங்கி மாணவர்கள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், ஐ நா சபையில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்என கோரிக்கை வைத்தும் இன்று சைதாபேட்டையில் உள்ள எம் சி ராஜா அரசினர் விடுதி மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதுபோல் மாணவர்கள் இப்போது தமிழகமெங்கும் போராட்டத்தில் இறங்கியிருப்பது பெரும் எழுச்சியை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது......... read more

No comments:

Post a Comment